======================================================================
LibreOfficeDev 26.2 என்னைப்படி
======================================================================

For the latest updates to this readme file, see https://git.libreoffice.org/core/tree/master/README.md

இக்கோப்பு LibreOfficeDev மென்பொருளைப் பற்றிய முக்கியத் தகவலைக் கொண்டுள்ளது. நிறுவலைத் தொடங்குமுன் இத்தகவலைக் கவனமாக வாசிக்கப் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

The LibreOfficeDev community is responsible for the development of this product, and invites you to consider participating as a community member. If you are a new user, you can visit the LibreOfficeDev site, where you will find lots of information about the LibreOfficeDev project and the communities that exist around it. Go to https://www.libreoffice.org/.

உண்மையில் LibreOfficeDev அனைவருக்கும் இலவசமா?
----------------------------------------------------------------------

LibreOfficeDev யாவருக்கும் இலவசமாக வழங்கப்படும் மென்பொருளாகும். நீங்கள் LibreOfficeDev இன் இந்தப் படியை எத்தை கணினியில் வேண்டுமானாலும் நிறுவலாம்; (வனிக, அரசாங்க, கல்வி உட்பட) அனைத்து தேவைக்கும் பயன்படுத்தலாம். மேலதிக தகவலுக்கு LibreOfficeDev பதிவிறக்கத்துடன் வந்த உரிம உரையைப் பார்க்கவும்.

ஏன் LibreOfficeDev அனைவருக்கும் இலவசம்?
----------------------------------------------------------------------

இந்த LibreOfficeDev ஐ இலவசமாக வழங்க தனிநபர்களும் நிறுவனங்களும் இதனை வடிவமைத்து, மேம்படுத்தி, பரிசோதித்து, ஆவணப்படுத்தி, ஆதரவளித்து, சந்தைப்படுத்தி, இன்னும் பல வழிகளில் உதவியுள்ளனர். இன்று LibreOfficeDev இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்குமான உலகின் தலைசிறந்த திறவூற்று உற்பத்தித்திறன் மென்பொருளாக விளங்குகிறது.

If you appreciate their efforts, and would like to ensure that LibreOfficeDev continues to be available far into the future, please consider contributing to the project - see https://www.libreoffice.org/community/get-involved/ for details. Everyone can make a contribution of some kind.

----------------------------------------------------------------------
நிறுவுதல் குறிப்புகள்
----------------------------------------------------------------------

LibreOfficeDev இன் முழு செயலம்சத்தையும் பெற சமீபத்திய Java இயங்குநேரச் சூழல் (JRE) பதிப்பு அவசியம். JRE LibreOfficeDev நிறுவல் தொகுப்பின் பகுதியல்ல, அதை தனியாக நிறுவ வேண்டும்.

கட்டகத் தேவைகள்
----------------------------------------------------------------------

பொதுவாக, LibreOfficeDev ஐப் உங்கள் லினக்ஸ் விநியோகத்தால் (எ.கா. உபுண்டு மென்பொருள் நடுவம்) பரிந்துரைக்கப்பட்ட நிறுவல் வழிமுறையில் நிறுவுதே நல்லது. ஏனெனில், உங்கள் சிஸ்டத்துக்குப் பொருத்தமான நிறுவலைப் பெறுவதற்குச் சுலபமான வழி இதுவாகத்தான் இருக்க முடியும். ஏன், நீங்கள் உங்கள் லினக்ஸ் இயங்கு தளத்தை நிறுவும்போதே LibreOfficeDev முன்னிருப்பாக நிறுவப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புமுள்ளது.

இந்த "தனித்தியங்கும்" LibreOfficeDev நிறுவி முன்னோட்டங்கள் தேவைப்படும் பயனர்களுக்கும், மாற்றுத் திறன்களுடைய, வழக்கத்திற்கு முரண்பட்ட பயனர்களுக்காகவும் வழங்கப்படுகிறது.

* Linux Kernel version 4.18 or higher;
* glibc2 version 2.27 or higher;
* FreeType version 2.8.0 or higher;
* GTK version 3.24 and ATK version 2.36 or higher;
* GNOME, or another compatible desktop environment (such as KDE Plasma, among others).

There is a wide variety of Linux distributions, and there may be different installation options (KDE vs GNOME, etc.) available from the same Linux vendor. Some distributions ship with their own “native” version of LibreOfficeDev, which may have different features from this community-supplied version of LibreOfficeDev. In many cases, you can install the community-supplied LibreOfficeDev alongside a native version. However, you may prefer to remove the “native” version before installing this community-supplied version. For details on how to do that, please consult the user help resources provided by your particular Linux vendor.

மென்பொருளை அகற்றுவதற்கோ நிறுவதற்கோ முன்னர் உங்கள் கட்டகத்தைக் காப்புநகலெடுப்பது நல்ல பழக்கமாகும்.

உங்கள் கணினியின் தற்காலிக அடைவில் போதுமான நினைவகம் இருப்பதையும், படிக்க, எழுத மற்றும் அணுகும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். நிறுவலைத் தொடங்கும் முன், மற்ற நிரல்கள் அனைத்தையும் மூடி விடவும்.

டெபியன்/உபுண்டு அடிப்படையிலான லினக்ஸ் கணினியில் LibreOfficeDev ஐ நிறுவுதல்
----------------------------------------------------------------------

ஒரு மொழிப் பொதியை எவ்வாறு நிறுவுவது என்ற அறிவுறுத்தல்களுக்கு (LibreOfficeDev இன் அமெரிக்க ஆங்கிலப் பதிப்பை நிறுவியப்பின்), ஒரு மொழிப் பொதி நிறுவுதல் என்ற தலைப்புடைய பிரிவை கீழே வாசிக்கவும்.

When you unpack the downloaded archive, you will see that the contents have been decompressed into a sub-directory. Open a file manager window, and change directory to the one starting with "LibreOfficeDev_", followed by the version number and some platform information.

இந்த அடைவு "DEBS" என்ற ஒரு துணையடைவைக் கொண்டுள்ளது. அடைவை "DEBS" அடைவுக்கு மாற்றுக.

அடைவினுள் சொடுக்கி "முனையத்தில் திற" தேர்வு செய்யவும். ஒரு முனைய சாளரம் திறக்கும். முனையத்தில் கட்டளை வரியில் இருந்து, பின்வரும் கட்டளையை (கட்டளையை செயல்படுத்தும் முன்னர், நீங்கள் உங்கள் மூல பயனர் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்) உள்ளிடவும்:

The following commands will install LibreOfficeDev and the desktop integration packages (you may just copy and paste them into the terminal screen rather than trying to type them):

sudo dpkg -i *.deb

நிறுவல் இப்போது முடிந்துவிட்டது, ஆகவே, அனைத்து LibreOfficeDev செயலிகளின் படவுருக்களும் உங்கள் பணிமேடையின் செயலிகள்/அலுவலகம் பட்டியலில் இருக்க வேண்டும்.

Fedora, openSUSE, Mandriva மற்றும் பிற Linux முறைமைகளில் RPM தொகுப்புகளைப் பயன்படுத்தி LibreOfficeDev ஐ நிறுவுதல்
----------------------------------------------------------------------

ஒரு மொழிப் பொதியை எவ்வாறு நிறுவுவது என்ற அறிவுறுத்தல்களுக்கு (LibreOfficeDev இன் அமெரிக்க ஆங்கிலப் பதிப்பை நிறுவியப்பின்), ஒரு மொழிப் பொதி நிறுவுதல் என்ற தலைப்புடைய பிரிவை கீழே வாசிக்கவும்.

When you unpack the downloaded archive, you will see that the contents have been decompressed into a sub-directory. Open a file manager window, and change directory to the one starting with "LibreOfficeDev_", followed by the version number and some platform information.

இந்த அடைவு "RPMS" என்றொரு துணை அடைவைக் கொண்டுள்ளது. அடைவை "RPMS" அடைவாக மாற்றுக.

அடைவினுள் சொடுக்கி "முனையத்தில் திற" தேர்வு செய்யவும். ஒரு முனைய சாளரம் திறக்கும். முனையத்தில் கட்டளை வரியில் இருந்து, பின்வரும் கட்டளையை (கட்டளையை செயல்படுத்தும் முன்னர், நீங்கள் உங்கள் மூல பயனர் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்) உள்ளிடவும்:

For Fedora-based systems: sudo dnf install *.rpm

மாண்ரிவா அடிப்படையிலான கட்டகங்களுக்கு: sudo urpmi *.rpm

மற்ற RPM-அடிப்படையிலான முறைமைகளுக்கு (openSUSE போன்றவை): rpm -Uvh *.rpm

நிறுவல் இப்போது முடிந்துவிட்டது, ஆகவே, அனைத்து LibreOfficeDev செயலிகளின் படவுருக்களும் உங்கள் பணிமேடையின் செயலிகள்/அலுவலகம் பட்டியலில் இருக்க வேண்டும்.

ஒரு பயனராக நிறுவ, இக்காப்பகத்தின் மேல் மட்டக் கோப்பகத்திலுள்ள 'நிறுவு' வரிவடிவத்தைக்கூட நீங்கள் பயன்படுத்தலாம். இந்த வரிவடிவம் அதன் தனிப்பட்ட விவரக்குறிப்பு இந்நிறுவலுக்கு இருப்பதற்காக LibreOfficeDev ஐ அமைக்கும்; உங்கள் இயல்பான LibreOfficeDev விவரக்குறிப்பிலிருந்து இது வேறுபட்டிருக்கும். பணிமேடை பட்டி உருப்படிகள், பணிமேடை MIME வகை பதிவுகள் போன்ற கட்டகத் தொகையீட்டின் பகுதிகளை இது நிறுவாது என்று கருத்தில் கொள்ளுங்கள்.

லினக்ஸ் விநியோகங்களுக்கான பணிபேடை ஒருமைப்பாடு பற்றிய குறிப்புகள் மேலுள்ள நிறுவல் வழிமுறையில் இடம்பெறவில்லை
----------------------------------------------------------------------

இந்த நிறுவல் வழிமுறைகளில் குறிப்பாக இடம்பெறாத இதர லினக்ஸ் விநியோகங்களில் LibreOfficeDev ஐ நிறுவ எளிமையாக இருக்க வேண்டும். முக்கியமாக பணிமேடை ஒருமைப்பாட்டில்தான் வேறுபாடுகளைச் சந்திக்க முடியும்.

The RPMS (or DEBS, respectively) directory also contains a package named libreofficedev26.2-freedesktop-menus-26.2.0.1-1.noarch.rpm (or libreofficedev26.2-debian-menus_26.2.0.1-1_all.deb, respectively, or similar). This is a package for all Linux distributions that support the Freedesktop.org specifications/recommendations (https://en.wikipedia.org/wiki/Freedesktop.org), and is provided for installation on other Linux distributions not covered in the aforementioned instructions.

மொழிப் பொதி நிறுவப்படுகிறது
----------------------------------------------------------------------

உங்களுக்குப் பிடித்த மொழி, இயங்குதளம் இவற்றிற்கான மொழிப் பொதியைப் பதிவிறக்குங்கள். அவை முதன்மை நிறுவல் அவணகமுள்ள அதே இடத்திலிருந்து கிடைக்கின்றன. நௌடிலஸ் கோப்பு நிர்வாகியிலிருந்து பதிவிறக்கப்பட்ட ஆவணகத்தை ஓர் அடைவிற்கு (எ.கா. உங்கள் பணிமேடை) பிரித்தெடுங்கள். அனைத்து LibreOfficeDev செயலிகளிலிருந்தும் (விரைவுத்தொடங்கி உட்பட) நீங்கள் வெளியேறிவிட்டதை உறுதிசெய்து கொள்ளவும்.

பதிவிறக்கிய மொழிப் பொதியை நீங்கள் பிரித்தெடுத்த‌ அடைவுக்கு அடைவை மாற்றவும்.

Now change directory to the directory that was created during the extraction process. For instance, for the French language pack for a 32-bit Debian/Ubuntu-based system, the directory is named LibreOfficeDev_, plus some version information, plus Linux_x86_langpack-deb_fr.

இப்போது நிறுவ வேண்டிய தொகுப்புகளைக் கொண்டுள்ள கோப்பகத்திற்கு மாறவும். Debian/Ubuntu-அடிப்படையிலான கணினிகளில் கோப்பகம் DEBS என்பதாகும். Fedora, openSUSE அல்லது Mandriva முறைமைகளில், கோப்பகம் RPMS ஆகும்.

நாட்டிலஸ் கோப்பு மேலாளரில், அடைவை வலம்-சொடுக்கி "முனையத்தில் திற" என்ற கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் சற்று முன்னர் திறந்த‌ முனையத்தில், மொழி பொதியை நிறுவும் கட்டளையை செயல்படுத்தவும் (கீழ்கண்ட‌ கட்டளைகள் அனைத்துக்கும், நீங்கள் மூல பயனர் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டி இருக்கலாம்):

டெபியன்/ உபுண்டு அடிப்படையிலான கட்டகங்களுக்கு: sudo dpkg -i *.deb

For Fedora-based systems: su -c 'dnf install *.rpm'

மாண்ரிவா அடிப்படையிலான கட்டகங்களுக்கு: sudo urpmi *.rpm

மற்ற RPM-பயன்படுத்தும் முறைமைகளுக்கு (openSUSE போன்றவை): rpm -Uvh *.rpm

Now start one of the LibreOfficeDev applications - Writer, for instance. Go to the Tools menu and choose Options. In the Options dialog box, click on "Languages and Locales" and then click on "General". Dropdown the "User interface" list and select the language you just installed. If you want, do the same thing for the "Locale setting", the "Default currency", and the "Default languages for documents".

அந்த அமைவுகளைச் சரிசெய்த பின், சரி ஐச் சொடுக்குக. உரையாடல் பெட்டி மூடும்; உங்கள் மாற்றங்கள் LibreOfficeDev இலிருந்து (விரைவுத்தொடக்கி ஓடிக்கொண்டிருந்தால், அதிலிருந்தும்) வெளியேறி அதனை மீளத்தொடக்கிய பின்னர்தான் செயலாகும் என்ற ஒரு தகவலை நீங்கள் காண்பீர்கள்.

அடுத்த முறை நீங்கள் LibreOfficeDev ஐத் தொடங்கும்போது, அது நீங்கள் சற்று முன்னர் நிறுவிய மொழியில் தொடங்கும்.

----------------------------------------------------------------------
நிரல் அமைவின் போது சிக்கல்
----------------------------------------------------------------------

Difficulties starting LibreOfficeDev (e.g. applications hang) as well as problems with the screen display are often caused by the graphics card driver. If these problems occur, please update your graphics card driver or try using the graphics driver delivered with your operating system.

----------------------------------------------------------------------
குறுக்கு விசைகள்
----------------------------------------------------------------------

இயங்குதளம் பயன்படுத்தாத குறுவிசைகளை (விசைச் சேர்க்கைகளை) மட்டுமே LibreOfficeDev இல் பயன்படுத்த முடியும். LibreOfficeDev  இல் ஏதேனும் விசைச் சேர்க்கைகள் LibreOfficeDev உதவிக் கோப்பில் கூறியபடி வேலை செய்யவில்லை என்றால், முதலில் அதே விசைச்சேர்க்கைகள் இயங்குதளத்தில் பயனில் உள்ளதா என்பதைச் சோதிக்கவும். இத்தகைய முரண்களைச் சரிசெய்ய, உங்கள் இயங்குதளத்தின் விசைச் சேர்க்கைகளை நீங்கள் மாற்றலாம். அல்லது, LibreOfficeDev இலுள்ள எந்த விசைச்சேர்க்கைகளையும் நீங்களே மாற்றலாம். இதைப்பற்றிய மேலதிக விபரங்களுக்கு, LibreOfficeDev இன் உதவிக்கோப்பையோ உங்கள் இயங்குதளத்தின் உதவிக்கோப்பையோ வாசிக்கவும்.

----------------------------------------------------------------------
கோப்பு பூட்டுதல்
----------------------------------------------------------------------

LibreOfficeDev இல் கோப்பைப் பூட்டுதல் அம்சம் இயல்பமைப்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளது. பிணைய கோப்பு முறைமை நெறிமுறையை (NFS) பயன்படுத்தும் ஒரு பிணையத்தில், NFS கிளையன்ட்டுகளுக்கான பூட்டும் மறைநிரல் செயலில் இருக்க வேண்டும். கோப்பு பூட்டுதலை முடக்க soffice ஸ்கிரிப்ட்டைத் திருத்தி "export SAL_ENABLE_FILE_LOCKING" என்ற வரியை "# export SAL_ENABLE_FILE_LOCKING" என்று மாற்றவும். கோப்பு பூட்டுதலை முடக்கினால் ஆவணத்தை முதலில் திறக்கும் பயனருக்கு மட்டுமே எழுதுவதற்கான அணுகல் என கட்டுப்பாடு அமையாது.

----------------------------------------------------------------------
வரைபொருள் செயல்திறன்
----------------------------------------------------------------------

முன்னிருப்பாக, LibreOfficeDev வேகத்தை விட அழகான படங்களை விரும்புகிறது. மெதுவானப் படங்களை நீங்கள் அனுபவித்தால், 'கருவிகள் - விருப்பத்தேர்வுகள் - LibreOfficeDev - பார்வை - ஆன்ட்டி-அலையாசிங்கைப் பயன்படுத்து' என்பதை அணைத்தால் சிக்கல் தீரலாம்.

----------------------------------------------------------------------
முக்கிய அனுகல் குறிப்புகள்
----------------------------------------------------------------------

For more information on the accessibility features in LibreOfficeDev, see https://www.libreoffice.org/accessibility/

----------------------------------------------------------------------
பயனர் உதவி
----------------------------------------------------------------------

The main support page offers various possibilities for help with LibreOfficeDev. Your question may have already been answered - check the Community Forum at https://ask.libreoffice.org/ or search the archives of the 'users@libreoffice.org' mailing list at https://www.libreoffice.org/lists/users/. Alternatively, you can send in your questions to users@libreoffice.org. If you like to subscribe to the list (to get email responses), send an empty mail to: users+subscribe@libreoffice.org.

Also check the FAQ section at the LibreOffice website.

----------------------------------------------------------------------
வழுக்கள் & சிக்கல்களின் அறிக்கையிடல்
----------------------------------------------------------------------

Our system for reporting, tracking and solving bugs is currently Bugzilla, hosted at https://bugs.documentfoundation.org/. We encourage all users to feel entitled and welcome to report bugs that may arise on your particular platform. Energetic reporting of bugs is one of the most important contributions that the user community can make to the ongoing development and improvement of LibreOfficeDev.

----------------------------------------------------------------------
ஈடுபடுதல்
----------------------------------------------------------------------

LibreOfficeDev சமூகம், நீங்கள் இந்த முக்கியமான திறவூற்று செயல்திட்டத்தில் ஆர்வமாக பங்கொவதன்வழி அதிகம் பயன்பெரும்.

As a user, you are already a valuable part of the suite's development process and we would like to encourage you to take an even more active role with a view to being a long-term contributor to the community. Please join and check out the contributing page at the LibreOffice website.

தொடங்குவது எப்படி
----------------------------------------------------------------------

The best way to start contributing is to subscribe to one or more of the mailing lists, lurk for a while, and gradually use the mail archives to familiarize yourself with many of the topics covered since the LibreOfficeDev source code was released back in October 2000. When you're comfortable, all you need to do is send an email self-introduction and jump right in. If you are familiar with Open Source Projects, check out our To-Dos list and see if there is anything you would like to help with at the LibreOffice website.

குழுவிலிணை
----------------------------------------------------------------------

Here are a few of the mailing lists to which you can subscribe at https://www.libreoffice.org/get-help/mailing-lists/

* செய்திகள்: announce@documentfoundation.org *அனைத்து பயனர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது* (குறைவான போக்குவரத்து)
* பிரதான பயனர் பட்டியல்: users@global.libreoffice.org *விவாதங்களில் நுழைய எளிய வழி* (அதிக போக்குவரத்துத் தடை)
* சந்தைப்படுத்தல் திட்டப்பணி: marketing@global.libreoffice.org *உருவாக்கத்திற்கும் அப்பால்* (பளுவாகிறது)
* பொது மேம்பாட்டாளர் பட்டியல்: libreoffice@lists.freedesktop.org (அதிக போக்குவரத்து)

ஒன்றுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் இணைய
----------------------------------------------------------------------

குறைந்த மென்பொருள் வடிவாக்க, குறியாக்க அனுபவமே உங்களுக்கு இருந்தாலும், இந்த முக்கிய திறவூற்று செயல்திட்டதிற்கு மிகப்பெரிய பங்கை நீங்கள் அளிக்கலாம். ஆம், நீங்கள்தான்!

புதிய LibreOfficeDev 26.2 உங்களுக்குப் பயனானதாக அமைந்திருக்குமெனவும் இணையத்தில் எங்கள் சமூகத்தில் இணைவீர்களெனவும் எதிர்பார்க்கிறோம்.

லிப்ரெஓபிஸ் சமூகம்

----------------------------------------------------------------------
பயன்படுத்திய / மாற்றியமைத்த மூலக் குறியீடு
----------------------------------------------------------------------

Portions Copyright 1998, 1999 James Clark. Portions Copyright 1996, 1998 Netscape Communications Corporation.