மாண்ட்ரேக் லினிக்ஸ் =================== ந்த சிடியின் பொருளடக்க நகலுரிமையை(C), மாண்ட்ரேக்சாப்ட் எஸ்.ஏ பெற்றுள்ளது. மூலத் தொகுப்பின்(source package) தனி விநியோக உரிமைகளைப் பார்க்கவும். COPYING என்ற கோப்பில் நகலுரிமை மற்றும் விநியோகத்திற்கான செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மாண்ட்ரேக் மற்றும் அதன் சின்னம், மாண்ட்ரேக்சாப்ட் எஸ்.ஏ, உரிமை பெற்ற வர்த்தகக்குறிகள். ரெட் ேஹட், RPM ஆகியவை கிலிண்டு ரெட் ேஹட் Inc, உறிமைபெற்ற வர்த்தகக்குறிகள். ------------------------------------------------------------------------------- 1. அடைவு அமைப்பு கீழ்காணும் பட்டியலின்படி அடைவு அமைக்கப்பட்டுள்ளது |--> Mandrake/ | |--> RPMS/ இருமத் தொகுப்புகள் (binary packages) | |--> base/ சிறிய கோப்பமைப்பு காப்பகங்கள்(archives) | `--> mdkinst/ வரையிவியல் நிறுவலிபோது பயன்படுதப்படும் உருவங்கள் |--> images/ தொடங்கு உருவங்கள் மற்றும் கரு(kernel) |--> doc/ பல்வேறு மொழிகளில் நிறுவல் உதவி கோப்புகள் |--> dosutils/ DOS சுக்கான நிறுவல் நிரல்கள் |--> misc/ மூலக் கோப்புகள், நிறுவல் மரங்கள்(install trees) |--> VERSION நடப்பு பதிப்பு எண் |--> RPM-GPG-KEYS GNUPG key signing Mandrake RPMs |--> COPYING நகலுரிமைத் தகவல்கள் |--> INSTALL.txt நிறுவல் ஆணைகள் `--> README.txt இந்தக் கோப்பு உரைவடிவில் உள்ளது ஒரு பிரிவிற்கு அல்லது NFS தொகுதிக்கு பதிப்பு(mirroring) செய்வதாக இருந்தால், எல்லா கோப்புகளையும் “Mandrake/” யின் கீழ் கொண்டுவர வேண்டும். உங்கள் கணினியமைப்பிற்கு தேவையான “images/” சில் உள்ள வட்டு உருவங்களையும்(Images) கொணர்வது அவசியம். ------------------------------------------------------------------------------- 2. நிறுவுதல் Install.txt கோப்பை படியுங்கள். முக்கிய இசைவுக்குறிப்பு: பெண்டியம் வகுப்பு செயலகங்களுக்கு(பெண்டியம்(டிஎம்) சார்ந்த மற்றும் AMD K6, சைரிக்ஸ், பெண்டியம் III) செயலிகளின் விருப்பத்தேர்வுடன் மாண்ட்ரேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் பழைய i386 மற்றும் i486 அடிப்படையாகக் கொண்ட கணினிகளில் இயங்காது. ------------------------------------------------------------------------------- 3. மென்பொருள் மூலங்கள் அனைத்து மாண்ட்ரேக் லினிக்ஸ் சம்மந்தப்பட்ட தொகுப்புகளுக்கும் மென்பொருள் மூலங்கள் , தனி மூல_சிடியில் உள்ளன (PowerPack பதிப்பு). எல்லா மூலத் தொகுப்புகளையும் FTP சேவையகத்திலிருந்து நீங்கள் இறக்கலாம். விரைவான இணைய வசதி இல்லாதவர்களுக்கு மாண்ட்ரேக் நிறுவனம், லினிக்ஸ் மென்பொருள் மூலங்கள் காப்பகத்தை அஞ்சல் வழியாக அனுப்பும் வசதிக்கு சிறிய கட்டணம் செலுத்தினால் போதுமானது. ------------------------------------------------------------------------------- 4. தரவு இணைய வசதி உள்ளவர்கள் http://www.mandrakesoft.com/support/ தளத்தை பார்வையிடலாம். மடலாடற்குழுக்களை http://www.linux-mandrake.com/en/flists.php3 தளத்தில் பார்வையிடலாம். இணையத்தள வசதி இல்லாதவர்கள், மின் அஞ்சல் வழியாகப் படிக்க, சந்தாதாரர் ஆகலாம். இதற்கு sympa@mandrakesoft.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யுங்கள். அஞ்சல் தலைப்பில் ‘subscribe newbie’ என்று குறிப்பிடுவது அவசியம். மாண்ட்ரேக்குடன் உதவிக் கோப்புகள் கிடைக்கவில்லை எனில், எங்கள் விற்பனையாளரிடம் மாண்ட்ரேக் பவர்பாக் பதிப்பை பெறலாம். http://www.mandrakestore.com/ ------------------------------------------------------------------------------- 5. தொடர்பு மாண்ட்ரேக்சாப்ட் நிறுவனத்தை தொடர்புகொள்ள வேண்டிய இணையத் தளம் http://www.mandrakesoft.com/company/contact